மாடர்ன் உடையில் முன்னழகை ஏத்தி காட்டிய நடிகை தர்ஷா குப்தா!
மாடலிங் துறையில் பணியாற்றி தமிழ் சின்னத்திரை நடிகையாக அறிமுகமான தர்ஷா குப்தா விஜய் டிவி , சன் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமானார்.
சீரியல்களில் நடித்திருந்தாலும் தமிழகம் முழுக்க மிகப்பெரும் அளவில் அவரை பிரபலமாக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது நடிகர் அஜித் மச்சான் ரிச்சர்ட் ரிசியுடன் திரௌபத்தி மற்றும் ருத்ரதாண்டவம் உள்ளிட்ட உள்ளிட்ட படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்: உங்க ஆத்துல இப்படி தான் காட்டுவாங்களா…? மாமி இடுப்பு பார்த்து மகிழ்ந்த மச்சான்ஸ்!
இதனிடையே சமூகவலைத்தளங்களில் விதவிதமான அழகிய புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை மதிமயக்கி வரும் தர்ஷா குப்தா தற்போது மாடர்ன் உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி இணையவாசிகளை கிறங்கவைத்துள்ளார். ட்ரஸ் டீசண்டா இருந்தாலும் அந்த இடத்தை மட்டும் ஹைலைட் பண்ணி அனைவரையும் கவிழ்த்திட்டாங்க…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…