ப்பாஹ்... என்ன பொண்ணுடா! அடக்கமா காட்டினாலும் அடங்காமல் எட்டி பாக்குது!

by பிரஜன் |
darsha gupta dp
X

darsha gupta dp

மொட்டை மாடியில் நின்று வாலிப வலையில் வீழ்த்திய தர்ஷா குப்தா!

மாடல் அழகியான தர்ஷா குப்தா விளம்பரங்களில் நடித்து அதன் மூலம் சீரியலில் நுழைந்தார். முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட தொலைகாட்சி சீரியல்களில் நடித்து தமிழக இல்லத்தரசிகளிடையே ஓரளவுக்கு பிரபலமானார்.

darsha gupta1

darsha gupta1

அதையடுத்து சமூகவலைத்தளங்களில் அழகழகான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் தர்ஷா குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். அதில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

இதையும் படியுங்கள்: ஷங்கரின் மகளுக்கு இப்படி ஒரு திறமையா.?! வெளியான முழு வீடியோ….

darsha gupta

darsha gupta

பின்னர் திரைப்படங்களில் நடிக்கும் ஹீரோயின் வாய்ப்பு அவரை தேடி வந்தது. ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளானார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் தர்ஷா தற்போது மொட்டை மாடியில் நின்று கவர்ச்சி பெரிசா காட்டாமல் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இருந்தாலும் விட்டு வைக்காத நெட்டிசன்ஸ் அலசி ஆராய்ந்து கமெண்ட்ஸ் போட்டு தள்ளியுள்ளனர்.

Next Story