எந்த ஆங்கிளில் பாத்தாலும் சூடாகுது!.. பால்மேனியை காட்டி இழுக்கும் தர்ஷா குப்தா...
விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. கோவையை சேர்ந்த இவர் மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வமுடையவர். ஆனால், சினிமாவில் நுழைய முயன்றவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி இவருக்கு வலை விரித்தது.
முள்ளும் மலரும, செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடிக்கும்போதே கொழுக் மொழுக் உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார்.
திடீரென சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் என இரண்டு படங்களில் நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே ஓடவில்லை. இதனால் அப்செட் ஆனாலும், தொடர்ந்து வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: வெறித்தனமான லுக்கில் விஜயகாந்த் மகன்!.. தெறிக்கவிடும் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ..
இடையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஒருபக்கம், பளிங்கு மேனியை பல ஆங்கிளிலும் காண்பித்து அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. எனவே, புகைப்படங்கள் மூலம் வாய்ப்பை பெற நினைக்கும் தர்ஷா விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
அந்த வகையில், தர்ஷா குப்தாவின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.