வெண்ணக்கட்டி உடம்பு வெறியேத்துது!. வேற லெவலில் காட்டி சூடேத்தும் தர்ஷா குப்தா!...

by சிவா |
dharsha
X

dharsha

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தர்ஷா குப்தா. இதன் மூலம்தான் தர்ஷா பிரபலமானார். ஆனால், அதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், செந்தூரப்புவே, மின்னலே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருந்தார். கோவையை சேர்ந்த தர்ஷா சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் செட்டிலானவர். மாடலிங் துறையிலும் இவருக்கு அதிக ஆர்வமுண்டு.

dharsha

ஆனால், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் சென்றார். சீரியலில் நடிக்கும்போதே கட்டழகை கவர்ச்சியாக காண்பித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலமாகவும் இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

இதையும் படிங்க: ரௌடி பேபியாக வலம் வரும் வனிதா எங்க? கையெடுத்து கும்பிட தோணும் பிரீத்தா எங்க? நெகிழ வைக்கும் வீடியோ

dharsha

ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் அறிமுகமானார். ஆனால், அந்த படத்தில் அவர் ஓவர் ஆக்டிங் செய்ததாக விமர்சகர்கள் தெரிவித்தனர். அந்த படம் ஹிட் அடிக்கவில்லை. அடுத்து ஓ மை கோஸ்ட் என்கிற படத்தில் நடித்தார். சன்னி லியோன் முக்கிய வேடத்தில் நடித்த இப்படமும் ஃபிளாப் ஆனது.

dharsha

இப்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மேலும், கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

இதையும் படிங்க: ஒரு படத்துக்கு பல சம்பளம்!.. வடிவேலு செஞ்ச அட்ராசிட்டியில் கண்ணீர்விட்ட தயாரிப்பாளர்கள்…

dharsha

இவரின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் எப்போதும் குவியும். அந்த வகையில், கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

dharsha

Next Story