ப்ப்பா..பாக்கவே கூச்சமா இருக்கு.. நீச்சல் உடையில் உரிச்ச கோழி போல நிக்கும் தர்ஷா...
கோவையை சேர்ந்த தர்ஷா குப்தா மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வமுள்ளவர். ஆனால், சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் சென்றார். முள்ளும் மலரும், மின்னலே, செந்துரப்புவே ஆகிய சீரியல் தொடர்களில் நடித்தார். மேலும், குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.
சீரியல் நடிகையாக இருக்கும்போது தழுக் மொழுக் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
ஒருகட்டத்தில் சீரியலில் நடித்துக்கொண்டே இருந்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என கணக்குப்போட்டு சீரியலில் நடிப்பதை நிறுத்தினார்.
ஆனால், தர்ஷா எதிர்பார்த்தது போல் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ருத்ர தாண்டவம், ஓ மை டார்லிங் போன்ற மொக்கை படங்களில் நடித்தார்.
எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக சைனிங் உடம்பை விதவிதமாக காண்பித்து தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், திடீரென நீச்சல் உடையில் மொத்த அழகையும் காண்பித்து தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.