Categories: Entertainment News

மல்கோவா மாம்பழத்தை மறச்சிப்புட்டியே!.. தாறுமாறா மூடேத்தும் தர்ஷா குப்தா….

சீரியலில் நடித்துவிட்டு சினிமாவில் நுழைந்த சில நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். கோவையை சேர்ந்த தர்ஷாவுக்கு நடிப்பு, மாடலிங் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.

ஆனால், சீரியல் வாய்ப்பு கிடைக்கவே அதில் நடித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்தார்.

அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். சினிமாவில் பல முயற்சிகள் செய்து ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார்.

ஆனால், இரண்டுமே தோல்விப்படங்களாகி போனது. ஆனாலும் நம்பிக்கையுடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

சீரியலில் நடிக்கும்போதே தழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் வளைத்தவர் இவர். தற்போது அதை முழுநேர வேலையாக செய்து வருகிறார்.

இந்நிலையில், பளபளக்கும் உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மூடேத்தியுள்ளது.

Published by
சிவா