உன் இடுப்ப பாத்தாலே வெறியேறுது!.. சைனிங் உடம்ப சலிக்காம காட்டும் தர்ஷா...
விஜய் டிவி சீரியல் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். பெரிய சினிமா நடிகையாக வேண்டும், மாடல் அழகியாக வேண்டும் என்கிற ஆசையில் கோவையிலிருந்து சென்னைக்கு வந்தவர்.
சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போக கிடைத்த சீரியல் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். செந்தூரப்பூவே, முள்ளும் மலரும், மின்னலே ஆகிய சீரியல்களில் நடித்தார்.
சீரியல் நடிக்கும்போதே ரசிகர்களை கவர இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு அதில் வெற்றியும் பெற்றார். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார்.
ஆனால் அவர் நடித்த ருத்ரதாண்டவம் மற்றும் ஓ மை கோஸ்ட் என இரண்டு படங்களுமே ஹிட் அடிக்கவில்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார்.
சினிமாவில் நுழைய கவர்ச்சிதான் சரியான வழி என கணக்குபோட்ட தர்ஷா கட்டழகை விதவிதமாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சேலையில் இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சண்டே விருந்தாக அமைந்துள்ளது.