அங்க மட்டும் மூட மாட்டேன்!.. கொழுக் மொழுக் உடம்பை காட்டி இழுக்கும் தர்ஷா....
கோவையை சேர்ந்த தர்ஷா குப்தா சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைய முயன்றார். ஆனால், அவருக்கு சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது.
விஜய் டிவியில் முள்ளும் மலரும், செந்தூர பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடிக்கும்போதே கொழுக் மொழுக் உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஒருவழியாக போராடி ருத்ரதாண்டவம் மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார்.
ஆனால், அந்த படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை. எனவே, நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.
வாய்ப்பை வாங்குவதற்காக தழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு லைம் லைட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை மூடாமல் காண்பித்து தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.