எவ்வளோ பாத்தாலும் வெறி அடங்காது!.. சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் தர்ஷா….

by சிவா |
எவ்வளோ பாத்தாலும் வெறி அடங்காது!.. சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் தர்ஷா….
X

dharsha

சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் கொண்டு கோவையிலிருந்து சென்னை வந்தார் தர்ஷா குப்தா. ஆனால், சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது.

dharsha
dharsha

ஆனாலும், கிடைத்ததில் முதலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்போம் என கணக்குப்போட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்தார்.

மேலும், குக் வித் கோமாளி சீசன் 2 உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். சீரியலில் நடிக்கும்போதே கிளுகிளுப்பான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

ஒருகட்டத்தில், சீரியலில் இருந்து விலகி சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார். ருத்ரதாண்டவம் என்கிற படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார். அதன்பின் சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்தார்.

ஆனால், இரண்டுமே தோல்விப்படங்களே அமைந்தது. ஆனாலும், நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பி காத்திருக்கிறார். எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக தழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தர்ஷா குப்தாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Next Story