அந்த இடுப்ப பாத்தே ஏங்கி போனோம்!.. பளபள மேனியை மூடாம காட்டும் தர்ஷா குப்தா!...
விஜய் டிவி சீரியல் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். கோவையை சேர்ந்த இவருக்கு சினிமாவில் பெரிய நடிகை ஆக வேண்டும் என்பதுதான் ஆசை.
ஆனால், அவர் நினைத்தது போல் சுலபமாக சினிமாவில் நுழைய முடியவில்லை. இதுபோன்ற நடிகைகளை தேடிப்பிடித்து சீரியலில் நடிக்க வைக்கும் விஜய் டிவி இவருக்கு வாய்ப்பு கொடுத்து.
முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். அதன்பின் குக் விக் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஒருபக்கம் பளிங்கு மேனியை விதவிதமாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலமாகவும் இவருக்கு ரசிகர்கள் உருவாகினர்.
ஒருவழியாக ருத்ரதாண்டம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஓவர் ஆக்டிங் செய்து சொதப்பினார். அதன்பின் ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்திருந்தார். அந்த படமும் ஓடவில்லை.
எனவே, கவர்ச்சி காட்டினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என கணக்கு போட்ட தர்ஷா இடுப்பு, தொடை, முன்னழகு என உடலிங் அங்கங்களை காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், பாவாடை தாவணையில் இடுப்பழகை காட்டி தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.