இப்படி காட்டினா ஏங்கி போயிடுவோம்!.. தூக்கலான முன்னழகை காட்டும் தர்ஷா குப்தா!…
சினிமா மற்றும் மாடலிங் துறையில் பெரிய ஆளாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற கனவில் இருப்பவர் தர்ஷா குப்தா.
தர்ஷா குப்தா கோவையை சேர்ந்தவர். சினிமாவில் வாய்ப்பு தேடி அது கிடைக்காததால் சீரீயல் பக்கம் சென்றார். விஜய் டிவி இவருக்கு ஆதாவு கொடுத்தது.
முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் நெருக்கமானார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்தார்.
ருத்ரதாண்டவம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில், தர்ஷா ஓவர் ஆக்ட் செய்ததாக விமர்சனம் எழுந்தது. அதன்பின் சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்திருந்தார்.
.ஆனால், இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களை கவரவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சித்து வருகிறார்.
எப்படியாவது திரைப்படங்களில் வாய்ப்புகளை பெறுவதற்காக கொழுக் மொழுக் உடம்பை கும்முன்னு காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தர்ஷா குப்தாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.