கண்ட்ரோல் பண்ணி பாருங்க!.. துப்பட்டா போடாம தூக்கலா காட்டும் தர்ஷா குப்தா!..

by சிவா |   ( Updated:2023-05-06 04:58:52  )
dharsha
X

dharsha

கோவையை சேர்ந்த தர்ஷா குப்தா சினிமாவில் நடிப்பது மற்று மாடலிங் துறையில் உள்ள ஆர்வத்தில் பல முயற்சிகள் செய்தார். ஆனால், சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் அவருக்கு கிடைத்தது.

சரி சில சீரியல்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு செல்வோம் என கணக்குப்போட்டு முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்தார்.

சீரியலில் நடித்து கொண்டிருக்கும்போதே பால் மேனியை பல ஆங்கிள்களில் காட்டி தொடர்ந்து புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்தார்.

சீரியலில் நடிப்பதை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், அவர் நடித்த ருத்ர தாண்டவம் மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய படங்கள் ஃபிளாப் ஆனது.

இருந்தாலும் கவர்ச்சியை காட்டி வாய்ப்பு பெறலாம் என கணக்குப்போட்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில், முன்னழகை மூடாமல் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

dharsha
Next Story