Categories: Entertainment News

அந்த இடத்த மூடு செல்லம்!…தர்ஷா குப்தாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்…

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சில நடிகைகள் சீரியலில் நடிக்க துவங்குவார்கள். சில சீரியல்களில் நடித்துவிட்டு பின்னர் சினிமாவுக்கு வருவார்கள். அதில் ஒருவர்தான் தர்ஷா குப்தா.

முள்ளும் மலரும், அவளும் நானும், செந்தூரப்பூவே, தந்து விட்டேன் என்னை என சில சீரியல்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்துள்ளார்.

darsha

இப்படி போனால் சீரியல் நடிகையாக மாறிவிடுவோம் என புரிந்துகொண்ட தர்ஷா குப்தா கவர்ச்சி காட்டினால்தான் கவனத்தை பெற முடியும் என்பதை புரிந்துகொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர துவங்கினார். வாய்ப்புகள் கிடைத்ததோ இல்லையே, நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

இதன் காரணமாக ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பாலிவுட் நடிகை சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: கொஞ்சம் கிறக்கமா இருக்கு!…மாராப்ப விலக்கி மனச காட்டும் ப்ரீத்தி சர்மா…

இந்நிலையில், சுடிதார் அணிந்து அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ‘அந்த இடத்த ஷால் போட்டு மூடு செல்லம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

darsha
Published by
சிவா