இப்படிலாம் காட்டினா ஏங்கி போயிடுவோம்!.. சைனிங் உடம்பை நச்சின்னு காட்டும் தர்ஷா...
சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சீரியல் பக்கம் சென்ற பெண்களில் தர்ஷா குப்தாவும் ஒருவர். இவர் கோவையை சேர்ந்தவர். சினிமா மற்றும் மாடலிங் அழகி ஆக வேண்டும் என்பது இவரின் ஆசை.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் ஆகிய சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார்.
சீரியலில் நடிக்கும்போதே பளிங்கு மேனியை பல ஆங்கிளிலும் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார்.
இதையும் படிங்க: உனக்கு என்ன அஜித் கவலை!. சினிமா வாழணுமா சாகணுமா?!.. பொங்கிய பிரபலம்..
அதன்மூலம் சினிமாவில் நுழையலாம் எனவும் கணக்குப்போட்டார். அதோடு, குக் வித் கோமாளி சீசன் 2 - நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை தன் பக்கம் வளைத்தார்.
சீரியலில் நடிப்பதிலிருந்து விலகி சினிமாவில் வாய்ப்பு தேடினார். ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் ஓடவில்லை.
இதில் அப்செட் ஆனாலும் தனது ரசிகர்களை நம்பி மீண்டும் முயற்சிகள் செய்து வருகிறார். இப்போது, மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: உன் பாடி சேஃப் பாத்தே பாழா போயிட்டோம்!.. வாளிப்பான உடம்பை கும்முன்னு காட்டும் யாஷிகா…
எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க போராடி வரும் தர்ஷா தனது கவர்ச்சி படங்களையே அதற்கு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கொழுக் மொழுக் உடம்பை அழகாக காட்டி அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.