
Entertainment News
வளவள உடம்பு வாளிப்பா இருக்கு!.. சைனிங் உடம்ப காட்டி இழுக்கும் தர்ஷா!…
கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவர். ஆனால், கிடைத்தது சிரியல் வாய்ப்புதான்.

dharsha gupta
விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சிரியல்களில் நடித்தார். குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சிய்லும் கலந்து கொண்டார்.
ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார். ஆனாலும், இரண்டு திரைப்படங்களுக்குமே வெற்றிப்படங்களாக அமையவில்லை.
எனவே, கொழுக் மொழுக் உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரின் புகைப்படங்கள் இணையத்தில் எப்போதும் வைரலாகும்.

dharsha
அந்த வகையில், சைனிங் உடம்பை காட்டி தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

dharsha
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்