உனக்கு முன்னால அது எட்டிப்பாக்குது!. தர்ஷா குப்தாவை எக்கு தப்பா ரசிக்கும் ரசிகர்கள்...
கோவையை சேர்ந்த தர்ஷா குப்தாவுக்கு சினிமா மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உண்டு. ஆனால், சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் சென்றார். சினிமாவில் வாய்ப்பு இல்லையேல் சீரியலில் நடிக்க சொல்வோம் என்பதற்கு இவரும் விதிவிலக்கல்ல.
முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்புவே ஆகிய சீரியல்களில் நடித்து சின்னத்திரை சீரியல் ரசிகைகளிடம் பிரபலமானார். சீரியலில் நடிக்கும்போதே கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமா பக்கம் சென்றார். ருத்ர தாண்டவம், ஓ மை டார்லிங் என சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் சரியாக ஓடவில்லை.
ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சிகள் செய்து வருகிறார். இப்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என போராடி வருகிறார்.
அதற்காக கொழுக் மொழுக் உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், முன்னழகை கும்ம்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.