இதுவே ஹார்ட்பீட் எகிறுது!.. சைனிங் தொடையை காட்டி சூடேத்தும் தர்ஷா குப்தா...
மாடலிங் துறையில் பெரிய ஆளாக ஆசைப்பட்டு சீரியல் நடிகையாக மாறியவர் தர்ஷா குப்தா. இவர் கோவையை சேர்ந்தவர். சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்தார்.
ஆனால், சினிமா உலகம் இவருக்கு கதவை திறக்கவில்லை. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் விஜய் டிவி இவருக்கும் வாய்ப்பு கொடுத்தது.
விஜய் டிவியில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். சீரியல் நடித்துகொண்டிருந்த போதே கொழுக் மொழுக் உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
அதன்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க துவங்கினார்.
ருத்ரதாண்டவம், ஓ மை டார்லிங் என இரண்டு படங்களிலும் நடித்தார். இரண்டு படமுமே ஓடவில்லை. இப்போது என்ன செய்வது என முழித்துக்கொண்டிருக்கிறார்.
எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக வெண்ணக்கட்டி உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், கவர்ச்சியான உடையில் தொடையழகை காட்டி ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.