வெண்ணக்கட்டி அழக வேறலெவலில் காட்டும் தர்ஷா!.. ஜூமிங் பண்ணி வெறியேத்தும் புள்ளிங்கோ!..

by சிவா |
வெண்ணக்கட்டி அழக வேறலெவலில் காட்டும் தர்ஷா!.. ஜூமிங் பண்ணி வெறியேத்தும் புள்ளிங்கோ!..
X

Dharsha Gupta: தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் கோவையிலிருந்து சென்னை வந்தவர் தர்ஷா குப்தா. ஆனால், சினிமாவில் வாய்ப்புகள் சுலபமில்லை என தெரிந்ததும் அதற்காக காத்திருக்காமல் சின்னத்திரை பக்கம் சென்றார். முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் திறமை காட்டினார்.

dharsha

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். சீரியலிலேயே நடித்துக்கொண்டிருந்தால் சினிமாவில் வாய்ப்புகள் வராது என கணக்குப்போட்ட தர்ஷா சீரியலி்லிருந்து விலகினார். சினிமாவில் வாய்ப்பு தேடியபோது ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

dharsha

ஆனால், இந்த படத்தில் தர்ஷா ஓவர் ஆக்டிக் செய்து சொதப்பி வைத்ததாக பலரும் தெரிவித்தனர். அதன்பின் 'ஓ மை கோஸ்ட்' என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. இப்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

dharsha

ஒருபக்கம், விதவிதமான உடைகளில் பளிச்சென இருக்கும் பால் மேனியை காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு தனக்கெ ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ ரசிகர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கிறது. அந்த வகையில், மஞ்சள் நிற புடவையில் பளிச் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

dharsha

Next Story