வழவழ இடுப்பு வசியம் பண்ணுது!.. மறைக்காம காட்டி இழுக்கும் தர்ஷா குப்தா...
X
சினிமாவில் நடிக்க வந்து வாய்ப்பு கிடைக்காமல் சீரியல் பக்கம் சென்ற பல நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். விஜய் டிவி இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது.
முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்தார். மேலும், விஜய் டிவியின் சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
ஒரு கட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்தி சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் தேடினார். ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார்.
ஆனால், அந்த திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை. எப்படியாவது வாய்ப்புகளை பெற தனது கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பாவாடை தாவணியில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.
Next Story