ஜூம் பண்ணி பாத்தா நீ காலி!.. அந்த ஏரியாவை அப்படியே காட்டும் தர்ஷா குப்தா.
பெரிய நடிகை மற்றும் மாடல் அழகியாக வேண்டும் என்கிற ஆசையில் கோவையிலிருந்து சென்னை வந்தவர் தர்ஷா குப்தா. ஆனால், சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
விஜய் டிவி இவரை சீரியல் நடிகையாக மாற்றியது. முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.
சீரியலில் நடிக்கும்போதே மல்கோவா மாம்பழ உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார்.
ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே ரசிகர்களை கவராமல் தோல்வி அடைந்தது. இருந்தாலும் தானும் பெரிய நடிகை ஆவோம் என முயற்சிகள் செய்து வருகிறார்.
சினிமா வாய்ப்பை பிடிக்க கவர்ச்சி ஒன்றே வழி என நினைத்த தர்ஷா கொழுக் மொழுக் உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையில் இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.