Connect with us
saravana store

மழையில் தாவணி மூடியிருக்கும் ‘அந்த’ பாடலுக்கு நடனமாடிய தர்ஷா.. செம ஹாட்டு!

dharsha gupta

Cinema News

மழையில் தாவணி மூடியிருக்கும் ‘அந்த’ பாடலுக்கு நடனமாடிய தர்ஷா.. செம ஹாட்டு!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே என தொலைகாட்சி சீரியல்களில் நடித்து அதன்பின் வெள்ளித்திரையில் நுழைந்தார்.

குக்வித்கோமாளி 2வில் போட்டியாளராக கலந்துகொண்டு அதன்மூலம் அதிக ரசிகர்களை ஈர்த்தார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன்மூலம் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் அஜித் மச்சான் ரிச்சர்ட் ரிசியுடன் ருத்ரதாண்டவம் படத்தில் இணைந்து நடித்தார்.

darsha

தற்போது புதிய பட வாய்ப்புகளுக்காக வலைவிரித்துக்கொண்டிருக்கும் இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் மழை பட பாடலுக்கு நடனமாடி குறிப்பாக, ‘முன் கோபுர அழகை, உன் தாவணி முடியாதே’ என்ற டபுள் மீனிங் வரிகளுக்கு அதற்கு ஏற்றாற்போல் நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இன்ஸ்ட்டாவில் வைரலாகி வருகின்றது.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Continue Reading
To Top