அடியே தயிர் சோறு... அப்படியே பெசஞ்சி சாப்பிட்றவா? தர்ஷாவிடம் பாயும் நெட்டிசன்ஸ்!

by பிரஜன் |   ( Updated:2022-04-03 09:39:35  )
darsha gupta dp
X

darsha gupta dp

கொழுக் மொழுக் அழகில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் நடிகை தர்ஷா குப்தா!

darsha 1

darsha 1

சீரியல் நடிகையாக தமிழ் மக்களிடையே பேமஸ் ஆனவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருக்கிறார்.

darsha 2

darsha 2

இடையிடையே சமூகவலைத்தளங்களில் அழகான புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

darsha 3

darsha 3

இதையும் படியுங்கள் : ஒரு ஜான் இடுப்பு உசுர அப்படியே இழுக்குது… கிக்கு ஏத்தும் நக்ஷத்திரா நாகேஷ்!

இதனிடையே படவாய்ப்புகள் கிடைக்க ருத்ர தாண்டவம் படத்தில் ஹீரோயினாகவும் நடித்தார். இந்நிலையில் தற்போது பாவாடை தாவணியில் அழகிய தேவதையாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வித விதமான ரசனையில் மூழ்கியுள்ளார்.

Next Story