உன்னோட அந்த அழகை பாத்தே ஏங்கி போனோம்!.. மறைக்காம காட்டி மனச கெடுக்கும் தர்ஷா குப்தா...

by சிவா |   ( Updated:2023-08-14 00:49:10  )
dharsha
X

dharsha

கோவையை சேர்ந்த தர்ஷா குப்தாவுக்கு சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வமுண்டு. சென்னை வந்து வாய்ப்பு தேடினார். ஆனால், சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். மின்னலே, முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து திறமை காட்டினார்.

dharsha

சீரியலில் நடிக்கும்போதே தூக்கலான முன்னழகையும், இடுப்பழகையும் காண்பித்து தொடர்ந்து புகைப்புடங்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலம் இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். இவரின் கொழுக் மொழுக் உடம்பை பார்த்த ரசிகர்கள் ஏங்கிப்போனார்கள். அதனால், தர்ஷாவும் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதையும் படிங்க: கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!.. ஹாட் லுக்கில் சூடேத்தும் பிரியங்கா மோகன்!…

dharsha

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். சில நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார். ருத்ர தாண்டவம் என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அடுத்து ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அந்த இரண்டு படங்களுமே ஓடவில்லை.

dharsha

ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார். சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக இடுப்பழகையும், முன்னழகையும் காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், பாவாடை தாவணியில் பளிங்கு இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வளைத்து விட்டார்.

dharsha

இதையும் படிங்க: ரஜினிக்கு இணையான ஆளுனா அது இவங்கதான்! போற போக்குல அடுத்த சர்ச்சையை கிளப்பிய சரத்குமார்

Next Story