இடையை காட்டி ரசிகர்களை சொக்கவைத்த தர்ஷா..செம அழகு நீங்க!
பிரபல தொலைக்காட்சியில் தொடர்கள் மூலமாக மக்களிடம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே என தொலைகாட்சி சீரியல்களில் நடித்து அதன்பின் வெள்ளித்திரையில் நுழைந்தார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.
குக்வித்கோமாளி நிகழ்ச்சி மூலம் இவருக்கு நல்ல ரீச் கிடைத்தது. அதன்மூலம் அதிக ரசிகர்களை ஈர்த்தார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதையடுத்து இவருக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் கிடைத்தது.
இதையடுத்து மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் அஜித் மச்சான் ரிச்சர்ட் ரிசி நடிப்பில் ஜாதியை அடையாளப்படுத்தி எடுக்கப்பட்ட ருத்ரதாண்டவம் படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதைத்த்தொடர்ந்து சில படங்களில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தற்போது இன்ஸ்ட்டாவில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் சேலையில் தனது இடையை காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதில் தர்ஷாவின் நடையைப்பார்த்து சொக்கிப்போனார்கள் ரசிகர்கள்.
வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்
- Tags
- தர்ஷா குப்தா