Categories: Entertainment News

எல்லார் கண்ணும் அங்கதான் போகுது!.. பாதி கிழிச்ச பனியனில் தூக்கலா காட்டும் தர்ஷா குப்தா..

விஜய் டிவி சீரியல் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். கோவையை சேர்ந்த தர்ஷா இவர் மாடலிங் மற்றும் சினிமா துறை மீது ஆர்வம் கொண்டவர்.

ஆனால், சினிமாவில் இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, விஜய் டிவி சீரியலில் நடிக்க துவங்கினார். முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்தார்.

மேலும், குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த 3 சீரியல்களுக்கு பின் தர்ஷா தொடர்ந்து சீரியலில் நடிக்கவில்லை.

சினிமாவில் நுழைய முயற்சிகள் செய்தார். அதன் விளைவாக ருத்ரதாண்டவம் மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் தோல்விப்படமாக அமைந்தது.

எனவே, எப்படியாவது வாய்ப்பை பெற அரைகுறை உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், பனியனை பாதி கிழித்து முன்னழகை தூக்கலாக காண்பித்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

Published by
சிவா