பனியனை பாதி கிழி்ச்சி பலானத காட்டும் தர்ஷா குப்தா... ஜூம் பண்ணி பாத்து வெறியாகும் புள்ளிங்கோ!..
விஜய் டிவி சீரியல் நடிகையாக இருந்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் சென்றார்.
செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார். சீரியலில் நடிக்கும்போதே கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருவாக்கினார்.
இப்படியே சீரியலில் நடித்து கொண்டிருந்தால் சினிமாவில் வாய்ப்பு தேட முடியாது என முடிவெடுத்த தர்ஷா சீரியலிலிருந்து விலகினார்.
இதையும் படிங்க: அந்த பிரபல நடிகருடனே தங்கி விட்ட நடிகை.. கடுப்பான கணவர்.. விவாகரத்து செய்ய அதிரடி முடிவு?
சினிமாவில் வாய்ப்பு தேடியவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார்.
ஆனால், அந்த படங்கள் சரியாக ஓடவில்லை. எனவே, வாய்ப்பில்லாமல் இருக்கிறார். ஆனாலும், சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கட்டழகை தாறுமாறாக காட்டி தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இதன் மூலம் கண்டிப்பாக தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பி காத்திருக்கிறார். வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ அவருக்கு ரசிகர்கள் அதிகமாக உருவாகி வருகிறார்கள்.
இந்நிலையில், வொர்க் அவுட் உடையில் அழகை காட்டி தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.