Connect with us
dharsha dp

Entertainment News

பச்சையா காட்டிப்புட்டியேமா… அளுங்க குலுங்க ஆட்டம் போட்ட தர்ஷா – வீடியோ!

கிளுகிளுப்பா நடனமாடி இன்ஸ்டாவாசிகளை கிறங்க வைத்த தர்ஷா குப்தா!

மாடல் அழகியான தர்ஷா குப்தா 2018-ல் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ தொடரின் மூலம் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகினார். கோவையை சேர்ந்த இவர் பவ்யமான அழகில் இளவட்டத்தை வசீகரித்தார்.

darsha 1

darsha 1

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்துக்கொண்டு பிரபலமாகினார். இதனிடையே திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: மூஞ்சி மறைச்சிக்கோ மத்ததெல்லாம் ஓகே… கவர்ச்சி காட்டி கிண்டலுக்குள்ளான பாவனா!

darsha 2

darsha 2

இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள், கிளாமர் வீடியோ என வெளியிட்டு வரும் தர்ஷா தற்போது கவர்ச்சி உடையில் கில்மா ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு கிக்கு ஏத்தியுள்ளார்.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/p/CfWGinRgPUQ/

google news
Continue Reading

More in Entertainment News

To Top