பளிங்கு உடம்பு சும்மா அள்ளுது!.. பாத்து பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ!…

by சிவா |   ( Updated:2023-04-27 13:52:12  )
dharsha
X

dharsha

தற்போதெல்லாம் சினிமாவில் நடித்துதான் பிரபலமாக வேண்டும் என்பது இல்லை. சீரியலில் நடித்து கூட பிரபலமாகலாம். அதற்கு சமூகவலைத்தளங்கள் உதவியாக இருக்கிறது.

dharsha
dharsha

விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் கோவையை சேர்ந்தவர். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் விஜய் டிவி சீரியல் நடிகையாக மாறினார்.

நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் இவருக்கு ஆர்வம் உண்டு. சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது இவரின் ஆசை. ஆனால், சீரியல் வாய்ப்பு கிடைக்கவே அதை பயன்படுத்திக்கொண்டார்.

எனவே, சீரியலில் நடிக்கும்போதே தழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் வரவேற்பை பெறவில்லை. எனவே, பளிங்கு மேனியை விதவிதமாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தர்ஷா குப்தாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

Next Story