நம்ம டாா்லிங் எப்போதும் ப்ரீ சா்வீஸ் தான்..! தா்ஷாவை ஜொள்ளும் விடும் இளசுகள்!
குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலடைந்தவா் தா்ஷா குப்தா. மாடலிங் துறை மூலம் தனது கலை பயணத்தை ஆரம்பித்த தா்ஷா கோவையை சோ்ந்தவா். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்று சினிமா துறை மீது ஆர்வம் வந்தது. நல்ல அழகு பவ்யமான தோற்றம் என எல்லோரையும் வெகு சீக்ரத்திலே வசீகரித்துவிட்டார்.
அவருக்கு கிடைத்ததோ சீரியல் வாய்ப்பு தான். அதன் மூலம் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தாா். நடிகை, மாடல் என பன்முக திறமை மிகுந்தவராக வலம் வருகிறார். ஆனாலும் அவரை மிகவும் பிரபலமாக்கியதோ குக்வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதன் ஒரு பெரிய ரசிகபெருமக்களை தன் வசப்டுத்தி கொண்டார்.
எப்படியாவது கதாநாயகியாக தமிழ் சினிமாவில் முன்னேற வேண்டும் என்று ஆசையில் பல கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசத்தி வருகிறார். எப்படியோ ஒருவழியாக, ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஓவர் ஆக்டிங் செய்து சொதப்பி வைத்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஜீன்ஸ் பேண்ட் அணிந்து பச்ச கலர் ஷாா்ட் போட்டு பால்கனியில் தனது எடுப்பான முன்னழகை காட்டி வசீகரிக்கிறாா். நெட்டிசன்கள் நம்ம டாா்லிங் எப்போதும் வேற வேல் தான் என வா்ணித்து வருகின்றனா். லுக்கிங் ஆங்கிள் வொ்ரி ஸ்மாா்ட். அழகான பாடலுக்கும் சூப்பரான மும்மேன்ட் போட்டுள்ள் வீடியோ தற்போது வைராகி வருகிறது.