Categories: Entertainment News

கொஞ்சி கொஞ்சி ரீல்ஸ் போட்டு லைக்ஸ் அள்ளும் டிவி நடிகை!!

நடிகை “தர்ஷா குப்தா” மாடலிங் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். டிவி சீரயல்களில் அறிமுகமாகி, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கிளாமர் காட்டி மிகவும் பிரபலமானார்.

டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் தொப்புள் தெரிய தர்ஷா காட்டிய கவர்ச்சி வெள்ளித்திரை வரை அழைத்து சென்றது. அவர் நடித்த ” ருத்ர தாண்டவம்” படம் சரியாக போகாத நிலையில், தற்போது சதிஷ் மற்றும் ஜீ.பி. முத்து உடன் இணைந்து படம் நடித்து வருகிறார்.

மீண்டும் மார்கெட் பிடிக்கும் நோக்கில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் இளமை பொங்கும் படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது தர்ஷா குப்தா சன்னி லியோன், ஜீ. பி. முத்து நடிக்கும் “ஓ மை கோஸ்ட்” என்ற நகைச்சுவை பேய் திரைபடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தனது மார்கெட்டை உயர்த்திக்கொள்ள “குத்து பாடலுக்கு மிகவும் கொஞ்சலான எக்ஸ்பிரஸன் கொடுத்து” வெளியிட்ட ரீல்ஸ் செம்ம லைக்ஸ் அள்ளி வருகிறது.

வீடியோவைப் பார்க்க—>https://www.instagram.com/reel/CZt2CIggblA/

Published by
Rohini