Connect with us
saravana store

இந்த சிலைய கடத்தி வரவங்களுக்கு லைப் டைம் செட்டில்மென்ட் டா… ரசிகர்களை குஷிபடுத்திய பேச்சுலர் நாயகி…

Cinema News

இந்த சிலைய கடத்தி வரவங்களுக்கு லைப் டைம் செட்டில்மென்ட் டா… ரசிகர்களை குஷிபடுத்திய பேச்சுலர் நாயகி…

இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான பேச்சுலர் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார் திவ்ய பாரதி.

பேச்சுலர் திரைப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றுயுள்ளது. அதிலும் குறிப்பாக ”அடியே நீதானடி
என் போதை தேனே ” பாடலை கொண்டாடி வருகிறார்கள். இப்பாடல் மூலம் இளம் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ள நடிகை திவ்யா பாரதி சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஹாப்பி 2022 என் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடைவையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்தும், ஹாட்டி, கியூட்டி எனவும் கமெண்ட் செய்து இதயங்களை பறக்க விட்டு வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர் “இந்த சிலைய கடத்தி வரவங்களுக்கு லைப் டைம் சென்டல்மெண்ட் டா” என கமெண்ட் செய்து உள்ளார். உண்மையில் பிங்க் நிற புடவையில் சிலை போல தன் உள்ளார் திவ்யா பாரதி.

பேச்சுலர் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து திவ்யா பாரதி தமிழில் அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆகவுள்ளார் என திரையுலகில் பேச்சு அடிபட்டு வருகிறது.

Continue Reading
To Top