பிட்டு படம் சூட்டிங் போல!.. பிட்டு துணியில் முழுசா காட்டி விருந்து வைக்கும் திவ்யா பாரதி..
கோவையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் திவ்யா பாரதியும் ஒருவர். ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த பேச்சுலர் திரைப்படம் மூலம் இவர் நடிகையாக மாறினார்.
முதல் படத்திலேயே கிளுகிளுப்பு காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனாலும் துணிச்சலாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை அதிர வைத்தார்.
மாடலிங் மற்றும் சினிமா இரண்டு துறைகளிலும் ஆர்வமுள்ளவர் இவர். பேச்சுலர் படம் வெளியாவதற்கு முன்பே மதில் மேல் பூனை என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், அப்படம் வெளியாகவில்லை.
தற்போது சில வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிப்பதற்காக கவர்ச்சி நடிகைகளே வாயை பிளக்கும் வகையில் கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.