Entertainment News
வாவ்!. வேற லெவல் போ!.. ஸ்டன்னிங் லுக்கில் அதிரவிட்ட டிடி!..
இப்போதெல்லாம் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளும் சினிமா நடிகைகளை போலவே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இதனால் நடிகைகளுக்கு இணையாக இவர்களுக்கு கிரேஸும் உள்ளது.
விஜய் டிவி தொகுப்பாளிகளில் மிகவும் பிரபலமானவர் டிடி என அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. இவர் நடத்திய காஃபி வித் டிடி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சினிமா பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு கூட பதிலை சுலபமாக வாங்கிவிடுவார்.
திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபட்டால் அவரை விட்டு பிரிந்தார். சில சர்ச்சைகளில் சிக்கினாலும் அதையெல்லாம் கவலைப்படாமல் தனக்கு பிடித்ததை செய்து வருகிறார்.
சில சிரீயல்கள் மற்றும் திரைப்படங்களிலும் டிடி நடித்துள்ளார். மேலும், நடிகைகள் போலவே இவரும் அடிக்கடி விதவிதமான உடைகளில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் லண்டன் சென்ற டிடி அங்கு புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜ் அருகே எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.