பட்டுப்புடவையும் மல்லிகை பூவும் அள்ளுது!.. மொத்த பேரையும் ஜொள்ளுவிட வைத்த டிடி…

Published on: March 31, 2023
dd
---Advertisement---

தற்போதெல்லாம் டிவி தொகுப்பாளினிகளும் நடிகைகளுக்கு நிகராக எல்லோரிடமும் பிரபலமாகி வருகிறார்கள். விஜய் டிவி தொகுப்பாளினிகள் பலரும் பிரபலமாகியிருந்தாலும் அதில் டிடி என்கிற திவ்ய தர்ஷினி முக்கியமானவர்.

dd

கணீர் குரலில் ரசிகர்களை கட்டிப்போடுபவர். இவர் கேள்வி கேட்கும் அழகிலேயே சினிமா பிரபலங்கள் மறைக்க நினைக்கும் ரகசியங்களை கூட சொல்லிவிடுவார்கள்.

dd

நயன்தாரா போன்ற நடிகைகளுக்கு நெருக்கமான மற்றும் பிடித்த ஆங்கராகவும் இருப்பவர் இவர். காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.

திருமணமாகி விவகாரத்து பெற்ற டிடி டிவி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக கலக்கி வருகிறார். மேலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

சர்வம் தாள மயம், காஃபி வித் காதல், பவர் பாண்டி, துருவ நட்சத்திம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அவ்வப்போது, தன்னுடைய அழகான புகைப்படங்களையும் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தொடர்பான நிகழ்ச்சியில் டிடி புடவையில் வலம் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.