பாலில் செஞ்ச உடம்பா இது!.. பளபள மேனியை காட்டி இழுக்கும் திவ்ய தர்ஷினி...

by சிவா |
பாலில் செஞ்ச உடம்பா இது!.. பளபள மேனியை காட்டி இழுக்கும் திவ்ய தர்ஷினி...
X

சின்னத்திரையில் ஏராளமான ஆங்கர்கள் இருந்தாலும் அதில் சிலர் மட்டுமே ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள். இதில், டிடி என அழைக்கப்படும் திவ்ய தர்ஷினியும் ஒருவர்.

dd

கணீர் குரல், அழகான முகம், ஸ்டைலான ஆங்கரிங் என ரசிகர்களை கவந்தவர். விஜய் டிவியில் இவர் நடத்திய காபி வித் டிடி நிகழ்ச்சி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.

பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு கூட டிடி பேட்டியெடுத்தால் சினிமா பிரபலங்கள் பதில் சொல்லிவிடுவார்கள். அந்த அளவுக்கு அழகாக பேசி அவர்களிடம் பதிலை வாங்கிவிடுவார்.

டிவி ஆங்கரிங் மட்டுமில்லாமல் பல சினிமா நிகழ்ச்சிகளிலும் டிடி ஆங்கராக இருந்து வருகிறார். பல சினிமா நிகழ்ச்சிகளிலும் டிடியை ஆங்கராக பார்க்க முடியும்.

dd

இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்து வருகிறார்.

dd

மேலும், சின்னத்திரை சீரியல்களிலும் டிடி நடித்துள்ளார். ஒருபக்கம், நடிகைகளை போல அசத்தலான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

dd

இந்நிலையில், கருப்பு நிற கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

dhivya

Next Story