குட்ட கவுன்ல சும்மா கும்முன்னு இருக்க!.. வளச்சி வளச்சி காட்டி வெறியேத்தும் திவ்யா துரைசாமி!..

by சிவா |   ( Updated:2023-10-10 08:54:18  )
dhivya
X

Dhivya duraisamuy : செய்தி துறையில் இருந்து ஊடக துறைக்கு வந்தவர் திவ்யா துரைசாமி. சென்னையை சேர்ந்த இவர் ஊடகவியலாராக தனது கேரியரை துவங்கினார். அதன்பின் தொலைகாட்சிக்கு சென்று செய்தி வாசிக்கும் பணியை செய்தார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

ஒருகட்டத்தில் தொலைக்காட்சி வேலையை விட்டுவிட்டு ஊடகத்திற்கு வந்தார். குறும்படங்களில் நடிப்பது, மாடலிங் செய்வது, யுடியூப்பில் புதிய படங்களை விமர்சனம் செய்வது என பலவற்றையும் செய்து வந்தார். அப்படியே சினிமாவிலும் நடிக்க துவங்கினார்.

dhiyva

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்கிற படம் மூலம் நடிக்க துவங்கினார். அதன்பின் மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்தார். சஞ்சீவன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனாலும், சினிமாவில் இவருக்கு நல்ல வேடங்கள் அமையவில்லை.

dhivya

எனவே, எப்படியாவது வாய்ப்புகளை பெற நடிகைகள் போல இவரும் விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரின் புகைப்படங்கள் மூலம் ஒரு ரசிகர் கூட்டமும் உருவாகியுள்ளது. எனவே, தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

dhivya

இந்நிலையில், விழா ஒன்றில் கிளுகிளுப்பான குட்ட கவுன் அணிந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

dhivya

Next Story