அடக்க ஒடுக்கமா இருந்தாலும் அம்சமா இருக்க!...திவ்யா துரைசாமியின் கியூட் கிளிக்ஸ்....

by சிவா |
dhivya
X

தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் திவ்யா துரைசாமி. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்துள்ளார்.

dhivya

சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஜெய் நடித்துள்ள ‘குற்றம் குற்றமே’ திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

divya

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுவும், கட்டழகை எடுப்பாக காட்டும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பை அள்ளும்.

divya

இந்நிலையில், திடீரென அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

divya

Next Story