ஐயோ பாத்தவுடனே பம்பரம் விட தோணுதே!.. க்ளோசப்பில் காட்டி மூடேத்தும் திவ்யா துரைசாமி…

by சிவா |   ( Updated:2023-04-23 08:38:22  )
dhivya
X

dhivya

தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பளாரக பணிபுரிந்தவர் திவ்யா துரைசாமி. சென்னையை சேர்ந்த இவர் பத்திரிக்கை துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.

ஆனால், குறும்படங்களில் நடிப்பது, திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது என வாய்ப்புகள் வந்தவுடன் இவருக்கும் மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டது.

யுடியூப்பில் புதிய திரைப்படங்களுக்கு விமர்சனமும் செய்துள்ளார். சன் டிவி, நியூஸ் 7, தந்தி ஆகிய தொலைக்காட்சிகளில் வேலை செய்துள்ளார்.

டிவி ஆங்கர், செய்தி வாசிப்பாளர், மாடல் அழகி, சினிமா நடிகை என வலம் வருகிறார். சூர்யா நடித்து வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிப்பதற்காக மாடல் அழகிகளை போல கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதன் மூலம் தனக்கு எப்படியாவது சினிமா வாய்ப்புகள் வரும் என அவர் காத்திருக்கிறார். சமீபகாலமாக இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதுண்டு.

இந்நிலையில், கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து இடுப்பழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Next Story