ஐயோ இன்னைக்கு நைட் தூக்கம் போச்சே!.. இடுப்பழகை காட்டி திணறடிக்கும் திவ்யா துரைசாமி!..

செய்தி வாசிப்பாளர், நடிகை, மாடல், யுடியூப் விமர்சகர் என பல முகங்களை கொண்டவர் திவ்யா துரைசாமி. சென்னையை சேர்ந்த இவர் முதலில் ஊடகத்தில்தான் வேலை செய்தார். அதன்பின் தொலைக்காட்சிக்கு போய் செய்தி வாசிப்பாளாராக பணிபுரிந்து பிரபலமானார்.
நடிப்பின் மீது கொண்ட ஆர்வதில் அவ்வப்போது குறும்படங்களிலும் நடித்து வந்தார். தொலைக்காட்சியில் வேலை செய்தாலும் மாடலிங் துறை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டதால் அந்த வேலையை விட்டார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில்தான் முதன் முதலாக நடித்தார்.
அதன்பின் மதில், குற்றம் குற்றமே என சில படங்களில் நடித்தார். சூர்யா - பிரியங்கா மோகன் நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக நடித்திருந்தார். சஞ்சீவன் என்கிற படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். ஆனால், அந்த படம் ரசிகர்களை கவரவில்லை. யுடியூபில் புது படங்களை விமர்சனமும் செய்து வந்தார்.
ஒருபக்கம், எப்படியாவது தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெறுவதற்காகவும், சினிமாவில் வாய்ப்பை வாங்குவதற்காகவும் கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ ரசிகர்களுக்கு முழு விருந்து கிடைத்து வருகிறது.
அந்த வகையில், இடுப்பழகை மிச்சம் வைக்காமல் காட்டி திவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.