உன் இடுப்ப பாத்தே ஏங்கி போனோம்!.. எல்லா ஆங்கிளிலும் காட்டி இழுக்கும் திவ்யா துரைசாமி...

ஊடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் திவ்யா துரைசாமி. துவக்கத்தில் பல ஊடகங்களிலும் வேலை பார்த்திருக்கிறார். ஒருகட்டத்தில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக மாறினார். சில வருடங்கள் அந்த வேலையில் இருந்த திவ்யாவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது.
சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சில குறும்படங்களில் நடித்தார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்கிற படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மா.கா.பா நடித்து இருந்தார். அதன்பின் மதில், குற்றம் குற்றமே ஆகிய படங்களில் நடித்தார்.
மேலும், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா - பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்திருந்த எதற்கும் துணிந்தவன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு அவருக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. எனவே, அதை சரியாக பயன்படுத்தி கொண்டார் திவ்யா.
இந்த எல்லா படங்களிலுமே அவருக்கு சின்ன வேடங்கள்தான். ஆனால், சஞ்சீவன் என்கிற படத்தில் கதாநாயகி வேடம் கிடைத்தது. ஆனால், இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. ஆனாலும், இப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், எப்படியாவது சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக அவ்வப்போது கவர்ச்சி ஆடைகளை அணிந்து போட்டோஷுட் செய்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட் வைத்து வருகிறார். அந்தவகையில், சேலை கட்டி இடுப்பழகை கும்மென காண்பித்து திவ்யா துரைசாமி வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.