Home > Entertainment > அடுத்த ரம்யா பாண்டியன் நான்தான்!...மொட்டை மாடியில் இடுப்பு காட்டும் திவ்யா துரைசாமி....
அடுத்த ரம்யா பாண்டியன் நான்தான்!...மொட்டை மாடியில் இடுப்பு காட்டும் திவ்யா துரைசாமி....
by சிவா |

X
தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் திவ்யா துரைசாமி. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஜெய் நடித்துள்ள ‘குற்றம் குற்றமே’ திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ரம்யா பாண்டியன் போல் மொட்டை மாடியில் இடுப்பழகை காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.
Next Story