குட்ட கவுனில் குளுகுளு கவர்ச்சி காட்டு திவ்யா துரைசாமி....கொஞ்சம் ஹாட்டாத்தான் இருக்கு...

by சிவா |
dhivya
X

தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் திவ்யா துரைசாமி. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்துள்ளார்.

dhivya

சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஜெய் நடித்துள்ள ‘குற்றம் குற்றமே’ திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

dhivya

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுவும், கட்டழகை எடுப்பாக காட்டும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பை அள்ளும்.

dhivya

இந்நிலையில், குட்டகவுன் அணிந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

dhivya

Next Story