தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் திவ்யா துரைசாமி. மாடலிங் துறையிலும் ஆர்வம் இருந்ததால் அதிலும் நுழைந்தார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஜெய் நடித்துள்ள ‘குற்றம் குற்றமே’ திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.
எப்படியாவது சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஒரு இடத்தை பிடிக்க ஆசைப்படும் திவ்யா சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்து கட்டழகை காட்டி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…