சைனிங் இடுப்புல நிக்காம நழுவது புடவை!.. மூடியும் மூடாம மொத்தமா காட்டும் திவ்யா துரைசாமி…
சென்னையை சேர்ந்தவர் திவ்யா துரைசாமி டிவி மூலமும் சமூகவலைத்தளங்கள் மூலம் இவர் பிரபலமானார். புதிய தலைமுறை, தந்தி, டிவி, நியூஸ் 7 ஆகிய தொலைக்காட்சிகளில் இவர் செய்தி வாசிப்பாளராக வேலை செய்துள்ளார்.
குறும்பட வாய்ப்புகள் வரவே அதில் நடிக்க துவங்கினார். அதன் காரணமாக சினிமாவில் நடிக்கும் ஆசையும் அவருக்கு ஏற்பட்டது. சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் இவருக்கு நடிப்பதற்கு ஸ்கோப் இருக்கும் கதாபாத்திரம் கிடைத்தது. தற்போது எந்த தொலைக்காட்சியிலும் அவர் பணிபுரியவில்லை.
சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டதால் தன்னுடைய புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட துவங்கிவிட்டார்.
அதிலும் கடந்த சில நாட்களாக கவர்ச்சி நடிகைகளுக்கே சவால் விடும்படி அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் நெட்டிசன்களை சூடாக்கி வருகிறது.
இந்நிலையில், இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி இணையவாசிகளை ஜொள்ளுவிட வைத்துள்ளது.