Connect with us
dhiyva

Entertainment News

எத மூடினாலும் அத மூட மாட்டேன்!..நச்சின்னு காட்டும் திவ்யா துரைசாமி…

சென்னையை சேர்ந்தவர் திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் போதே நெட்டிசன்களிடம் பிரபலமானவர்.

dhivya

சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்துள்ளார். சில குறும்படங்களிலும் நடித்தவர் இவர்.

dhivya

சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஜெய் நடித்துள்ள ‘குற்றம் குற்றமே’ திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

dhivya

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

dhivya

இந்நிலைஇல், சமீபகாலமாக சற்று கவர்ச்சியாக போஸ் கொடுத்து வரும் திவய தொப்புள் மற்றும் இடுப்பழகை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

dhivya

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top