Categories: Entertainment News

டிரெஸ் குறைஞ்சிக்கிட்டே போகுது செல்லம்!…திம்சு கட்ட உடம்ப காட்டும் திவ்யா…

பத்திரிக்கையாளராக இருந்து மாடலிங் துறைக்கு மாறியிருப்பவர் திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராக தனது பணியை துவங்கினார். பல தொலைக்காட்சிகளில் இவர் பணிபுரிந்துள்ளார்.

dhivya

சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்துள்ளார். சில குறும்படங்களிலும் நடித்தார்.

இவர் முதலில் நடித்தது ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தில்தான். அதன்பின் மதில், எதற்கும் துணிந்தவன், குற்றம் குற்றமே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: ரவிச்சந்திரன் என நினைத்து ஜெய்சங்கரை பாராட்டிய ரசிகர்… என்ன கொடுமை சார் இது…

dhivya

தற்போது இவரின் கவனம் முழுக்க முழுக்க சினிமா மீது திரும்பியுள்ளது. எனவே, மற்ற நடிகைகளை போல விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

dhivya

இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

dhivya
Published by
சிவா