கொஞ்சம் இந்த பக்கம் திரும்பு செல்லம்!.. கைய தூக்கி கிறுகிறுக்க வைக்கும் திவ்யா துரைசாமி...
பத்திரிக்கை மற்றும் ஊடக துறையில் வேலை செய்தவர் திவ்யா துரைசாமி. பல வருடங்கள் மீடியாவில் இருந்தார். சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பளராக பணிபுரிந்துள்ளார்.
யுடியூப்பில் புதிய படங்களை விமர்சனமும் செய்து வந்தார். பல தொலைக்காட்சிகளிலும் இவர் பணிபுரிந்தார். ஒருகட்டத்தில் ஊடக வேலையை விட்டுவிட்டார்.
ஏனெனில்,மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசையும் அவருக்கு வந்தது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் அறிமுகமானார்.
அதன்பின், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். எப்படியாவது சினிமாவில் வாய்ப்புகளை பெற இவரும் மற்ற நடிகைகளை செய்வதை செய்ய துவங்கிவிட்டார்.
அதாவது, விதவிதமான உடைகளில் மேனியை காண்பித்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
அந்த வகையில் குட்டகவுனில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.