ஜிப்சி பக்கத்துல நிக்குது ஒரு குதிர!..திவ்யா துரைசாமியின் ஹாட் கிளிக்ஸ்....
by சிவா |

X
dhivya
மீடியா உலகில் பிரபலமானவர் திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராக துவங்கி இப்போது நடிகையாக மாறியுள்ளார். சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பளராக பணிபுரிந்துள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன், ஜெய் நடிப்பில் வெளியான ‘குற்றம் குற்றமே’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க : உன்ன பாக்க பாக்க உடம்புல சூடு ஏறுது!..ஹாட் லுக்கில் வசியம் செய்யும் ஐஸ்வர்யா…
அதுவும், கட்டழகை எடுப்பாக காட்டும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பை அள்ளும்.
இந்நிலையில், ஜீப்பின் அருகே கட்டழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
Next Story