இடுப்பு மடிப்ப பாத்தே ஏங்கி போனோம்!.. கேப்பு உடாம போட்டு பொளக்கும் திவ்யா துரைசாமி!...

by சிவா |
இடுப்பு மடிப்ப பாத்தே ஏங்கி போனோம்!.. கேப்பு உடாம போட்டு பொளக்கும் திவ்யா துரைசாமி!...
X

பல்வேறு துறைகளில் வேலை செய்யும் பெண்களுக்கும் ஊடக பணி என்பது தனிக்கவர்ச்சிதான். அதேபோல், ஊடகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கும் ஒரு கட்டத்தில் மாடலிங் மற்றும் சினிமா துறையில் நுழைய ஆசை வந்துவிடுகிறது. அப்படி பலரும் சினிமா, சின்னத்திரை என சென்றுவிடுவதுண்டு.

dhvya

பிரியா பவானி சங்கர் கூட செய்தி வாசிப்பாளாராகத்தான் இருந்தார். அதன்பின் சின்னத்திரை சீரியலுக்கு போய் பின்னர் சினிமாவில் நுழைந்து இப்போது பல படங்களிலும் நடித்து வரும் நடிகையாகிவிட்டார். அதேபோல்தான் அனிதா சம்பத்தும் ரசிகர்களிடம் பிரபலமாகி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் சென்றார்.

dhvya

இவர்களின் வரிசையில் உருவாகி வருபவர்தான் திவ்யா துரைசாமி. ஊடகங்களில் வேலை செய்து வந்த இவருக்கு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்தார். அதன்பின் அதைவிட்டு விட்டு சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார்.

dhvya

வாழை, மதில், சஞ்சீவன், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்தார். ஒருபக்கம், மாடலிங் துறையில் நுழைவதற்காக கவர்ச்சி உடைகளை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட துவங்கினார். இந்நிலையில், இடுப்பழகை காட்டி திவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

dhvya

Next Story