இப்படி நின்னா மனசு கெட்டு போகும்!.. புடவையில் வசியம் செய்யும் திவ்யா துரைசாமி.

மீடியா உலகில் பிரபலமாக இருந்தவர் திவ்யா துரைசாமி. பத்திரிக்கை தொடர்பாக படித்துவிட்டு அந்த துறையிலே பல வருடங்கள் வேலை செய்தவர்.
நியூஸ் 7, தந்தி தொலைக்காட்சி என பல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்தவர். யுடியூப்பில் புதிய படங்களை விமர்சனமும் செய்து வந்தார்.
சில குறும்படங்களிலும் நடித்தார். அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசை வர திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா - பிரியங்கா மோகன் நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்தில் இவருக்கு முக்கிய வேடம் கிடைத்தது.
எனவே, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார். தற்போது மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதேபோல், இவரும் நடிகைகளை போல கவர்ச்சி உடைகளை அணிந்து கட்டழகை காட்டி வருகிறார்.
இவரின் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், புடவையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.